விளையாட்டு

மண்கவ்வியது ஓமான்: வெற்றிக் கனியை ருசித்தது சிம்பாப்வே!

சிம்பாப்வே Zimbabwe மற்றும் ஓமான் Oman அணிகளுக்கிடையிலான T20 ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

T 20 உலகக்கிண்ண தொடரில் 8 ஆவது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழச்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஓமான அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

ஓமான் அணியில் மூவர் மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர். ஏனையோர் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 13.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!