உலகம்

அமெரிக்காவை தாக்கும் சூறாவளி – 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!

அமெரிக்காவை இந்த வார இறுதியில் வெடிகுண்டு சூறாவளி (bomb cyclone) தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதீத பனிப்பொழிவு மற்றும் உறைப்பனி நிலை காரணமாக சுமார் 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வானிலை நிகழ்வு 18 மாநிலங்களை பாதிக்கும் என்றும், கடற்கரை பகுதிகளில் வசிப்பர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக   பரவலான பயண இடையூறுகள், மின் தடைகள் மற்றும் உறைபனி மற்றும் தாழ்வெப்பநிலை அபாயங்களுக்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!