ஐரோப்பா செய்தி

அயர்லாந்தில் விபத்துக்குள்ளான கார் – 05 பேர் உயிரிழப்பு!

அயர்லாந்தில் (Ireland) கோ லௌத்தில் (Co Louth) இடம்பெற்ற கார் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

டண்டல்க் (Dundalk), கிப்ஸ்டவுனில் (Gibstown) உள்ள L3168 வீதியில் நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும்  அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி