கேரளாவே கதி எனக் கிடக்கும் விஷால் : இதுதான் காரணமா?
சமீபகாலமாக விஷால் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது ஷூட்டிங்க்கு சரியான நேரத்தில் விஷால் கலந்து கொள்வதில்லையாம். அதேநேரம் அவர் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்களும் தோல்வியை தழுவின.
இது ஒருபுறம் இருக்க நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் இந்தக் கட்டிடம் கட்டி முடித்துவிட்டு தான் தாலி கட்டுவேன் என வீர வசனம் எல்லாம் பேசி இருந்தார். ஆனால் அவருக்கு இப்போது 45 வயது ஆகிறது. இருப்பினும் திருமணம் நிச்சயம் வரை சென்று நின்று போனது.
மேலும் திருமணத்திற்கு முன்பே திகட்ட திகட்ட எல்லா வேலையும் செய்து விட்டதால் இந்த வயதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இதற்கிடையில் புத்துணர்விற்காக கேரளா சென்றுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் உண்மையில், எல்லா பிரச்சனைகளையும் சரி செய்ய தான் கேரளா சென்றிருக்கிறாராம். எல்லாவற்றையும் குணப்படுத்த வேண்டும் என்றால் வருட கணக்கில் சிகிச்சை எடுக்க வேண்டுமாம்.
இதனால் விஷால் கேரளாவே கதி என்று கிடப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்