பொழுதுபோக்கு

உள்ளாடை அணியாமல் வந்து மிரள வைத்த ராஷி கண்ணா!!! நீங்களும் பாக்கனுமா???

நடிகை ராஷி கண்ணா தற்போது, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது நடிப்புத் திறனுக்காக சிறிய காலத்திலயே ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

கடைசியாக தமிழில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்யான சைமா விருதை பெற்றார்.

அரண்மனை 3 படத்திலும் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் இவர் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் சேர்ந்து நடித்திருந்தார். அத்திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இவர் நடிப்பில் வெளிவந்த சர்தார் படமும் வெற்றி படமாக வரிசையில் இணைந்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில், அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ராஷி கண்ணா கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

இதில் அவர் படு கவர்ச்சியாக வந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகின்றன.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content