நடிகை சோபிதா துலிபாலாவின் கிளாமர் லுக்…

நடிகர் நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் சோபிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது மெல்லிய ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
(Visited 1 times, 1 visits today)