பொழுதுபோக்கு

மகன் சஞ்சய் படத்தில் பாடுவாரா விஜய்?

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடிக்கிறார்கள்.

பொதுவாக வாரிசுகள் படம் இயக்கும்போது அந்த படத்தில் அவரின் அப்பா அல்லது அவரின் உறவினர்கள் அந்த படத்தில் கவுரவ வேடங்களில் நடிப்பது உண்டு.

ஆனால், ஜனநாயகன் படத்துக்கு பின் வேறு படங்களில் நடிக்கமாட்டேன் என்று விஜய் சொல்லிவிட்டார். மகன் பட விஷயத்திலும் தலையிடுவது இல்லை. ஆகவே அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இப்போது விஜய் எந்த படத்திலும் பாடமாட்டேன் என சொல்லவில்லை. அதனால், மகன் படத்தில் பாடுவாரா? அதேபோல், ஜேசன் பாட்டியான ஷோபாவும் விஜய் நடித்த பல படங்களில் பாடியிருக்கிறார். அவர் பேரன் படத்தில் பாடுவாரா? ஜேசன் தாத்தாவான, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல படங்களில் நடித்து வருகிறார்.

அவர் பேரன் படத்தில் நடிப்பாரா? அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாருமின்றி, தனது படத்தை ஜேசன் இயக்குவாரா? அவரே ஒரு சில சீன்களின் வருவாரா என்பது கேள்வியாக இருக்கிறது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content