சர்வதேச சந்தையில் மாற்றமடைந்த மசகு எண்ணெய் – எரிவாயு விலை!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறியளவில் மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதேநேரம், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.





