ஆசியா

அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போர் : 10% கூடுதல் வரியை விதிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போராட்டங்களில் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் டிரம்பின் வரி உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எல்லையில் குறைந்தது 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 சதவீதம் வரி  மார்ச் 4 முதல்  அமுலுக்கு வரவுள்ளது.

எல்லை நிதியை அதிகரிக்கவும், போதைப்பொருள் கடத்தலை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்து மேலும் பேசவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் கடைசி நேரத்தில் இது இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content