பிரான்சில் யாழ் குடும்பஸ்தர் ரயிலில் பாய்ந்து பலி
பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நேற்றிரவு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் குடும்பத்துடன் பிரான்சில் வாழ்ந்து வருகின்றார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில் குடும்பஸ்தர் அதிவேகமாக செல்லும் ரயிலில் பாய்ந்துஉயிரிழந்ததாகதெரிவிக்கப்படுகின்றது
சம்பவத்தில் 62 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)