ஐரோப்பா

இங்கிலாந்தில் புதிய mpox தொற்றின் இரண்டு வழக்குகள் பதிவு!

இங்கிலாந்தில் புதிய mpox தொற்றின் இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம், UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி லண்டனில் mpox  தொற்றின் மாறுபாட்டான Clade 1b தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை இனங்கண்டது.  தற்போது இரு புதிய வழக்குகளை இனங்கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சமீபத்திய இரண்டு நோயாளிகள் தற்போது லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயின்ட் தாமஸ் NHS அறக்கட்டளையில் சிறப்பு கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த தொற்றால் பிரித்தானிய மக்களுக்கான ஆபத்து மிகவும் குறைவாக இருப்பதாக ஏஜென்சி குறிப்பிட்டுள்ளது.

மூன்று வழக்குகளின் தொடர்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப சோதனை மற்றும் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

(Visited 3 times, 3 visits today)
See also  போரில் இணைவதற்கான உடன்படிக்கை ; வடகொரியாவுக்கு ஆண்டுதோறும் 700,000 டன் அரிசி வழங்கும் ரஷ்யா
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content