செய்தி

இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

இலங்கையின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டவரி அண்மையில் 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 10 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 30 வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்தநிலையில், கேள்விக்கு ஏற்ற வகையில் பெரிய வெங்காயத்தின் கையிருப்பு சந்தையில் இல்லாததன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
See also  நைஜீரியாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியின் விளிம்பில்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content