பிரேசிலில் விபத்துக்குள்ளான பேருந்து : மூவர் உயிரிழப்பு!
பிரேசிலிய கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்து ரியோ டி ஜெனிதுரோவின் தெற்கே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானனது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அமெரிக்க கால்பந்து அணியின் வீரர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





