பொழுதுபோக்கு

மருத்துவமனையில் இருந்த அஜித்.. நடிகர் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் மறக்கமுடியாத மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் வெங்கட் பிரபு.

இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் GOAT. இப்படத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

இதில் அஜித் குறித்தும் பேசிய வெங்கட் பிரபு “கொஞ்ச நாளைக்கு முன்னாடி அஜித் சார் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது அவரை பார்க்க போயிருந்தேன்.

போவதற்கு முன்னால் விஜய் சார்கிட்ட, அஜித் அண்ணாவைப் பார்க்க போறேன்னு சொன்னேன். ‘அங்கேபோனதும் போன் போட்டுக் குடுடா’ன்னு சொன்னார்.

அஜித்தை பார்த்தவுடன் விஜய் சார்கிட்ட போன் போட்டு கொடுத்ததும் அவங்க இரண்டு பேரும் அழகா, சாதாரணமா, இயல்பா, சந்தோஷமாக பேசிட்டிருந்தாங்க” என கூறினார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content