இலங்கையின் தற்போதைய பணவீக்க நிலைவரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 மே மாதத்தில் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.
மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவுப் பிரிவில் புள்ளி பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், உணவு அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம் மே 2024 இல் 2.4% ஆக இருந்து ஜூன் 2024 இல் 2.7% ஆக அதிகரித்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)