தென்னாப்பிரிக்காவில் திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு!
தென்னாப்பிரிக்காவின் பார்படோஸில் கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக பார்படோஸ் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
(Visited 5 times, 1 visits today)