புடவைக்கு குட் பை சொன்ன ரச்சிதா… குட்டையான ஆடையில் கவர்ச்சி போஸ்

நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருப்பவர்.
அவர் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று வந்த பிறகு சீரியல் எதிலும் கமிட் ஆகவில்லை. படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
Fire என்ற படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்த காட்சியும் வெளியாகி சில மாதங்களுக்கு முன் வைரல் ஆனது.
தற்போது ரச்சிதா மஹாலக்ஷ்மி ஷார்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
இதுவரை புடவையில் அழகான குடும்ப குத்துவிளக்காக வந்த ரச்சிதா தற்போது கட்டை ஷோர்ட்ஸ் மற்றும் டீசர்ட்டுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரச்சிதாவா இது என ஷாக்காகி விட்டார்கள்…
(Visited 23 times, 1 visits today)