பொழுதுபோக்கு

விருதுகளை குவித்த ஜிகர்தண்டா டபுள் X – முழு விபரம் இணைப்பு

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் பணியை பல வருடங்களாக சிறப்பாக செய்துக் கொண்டு வருகிறது விகடன் சினிமா விருதுகள். இந்தாண்டுக்கான விருது விழா மே 31 ஆம் தேதி சென்னையில் நடைப்பெற்றது.

தமிழ் சினிமாவின் பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா.

இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படம் விகடன் சினிமா விருது விழாவில் பல பிரிவுகளில் நாமினேட் ஆகிருந்தது. அதில் இப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ், சிறந்த நடிகை – நிமிஷா சஜயன், சிறந்த எண்டர்டெயினர் – எஸ்.ஜே சூர்யா, சிறந்த பின்னணி இசை – சந்தோஷ் நாராயணன், சிறந்த ஒப்பனை – வினோத், சிறந்த ஆடை வடிவமைப்பு – ப்ரவின் ராஜா, சிறந்த கலை இயக்குனர் – சந்தானம்

See also  இலங்கையில் ராஜாவாக இருந்த சிவாஜியை கமல் ஓவர்டேக் செய்த கதை தெரியுமா?

ஆகிய 7 விருதுகளையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வென்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content