உலகம் செய்தி

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியானது

ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனை நடைபெற்று வருகின்றது.

இதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அண்டை நாடான அஜர்பைஜானில் இரண்டு அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் வாகனத்தில் நேற்று ஈரான் திரும்பியுள்ளார்.

அங்கு, குறித்த பகுதியில் காலநிலை மிகவும் மோசமாக காணப்பட்டதுடன், அவ்வாறான நிலைகளையும் மீறி ஈரான் ஜனாதிபதி பயணித்த மூன்று ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற இடம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!