மனைவிக்கு kiss குடுக்க வந்த அட்லீக்கு விழுந்த அடி… வைரலாகும் வீடியோ

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ.
இவர் தற்போது பாலிவூட்டில் பிசியாக உள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ, நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அட்லீ -பிரியா தம்பதியினருக்கு ‘மீர்’ என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், அவ்வப்போது தமது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, அட்லீ பிரியாவுக்கு முத்தம் கொடுக்கும் போது மீர் அட்லீயை அடித்து தள்ளிவிடும் வீடியோ வெளியாகி உள்ளது.
(Visited 11 times, 1 visits today)