இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகலுன் ஜெலென்ஸ்கி அவசர சந்திப்பு
இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்து ட்ரோன் தயாரிப்பு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskiy X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றும் ஒரு ஒருங்கிணைந்த மின்னணு போர் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான திட்டம், உக்ரைன் மற்றும் அதன் வீரர்களை ரஷ்ய தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் திட்டம் பற்றி விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)