நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன்.
81 வயதுடைய அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)