உலகின் மிகப் பெரிய கார் சந்தையாக உருவாகி வரும் சீனா!
உலகின் மிகப்பெரிய கார் சந்தையாக சீனா கருதப்படுகிறது. மின்சார கார்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது.
தற்போது, டெஸ்லா மற்றும் BYD போன்ற நிறுவனங்கள் சீன சந்தையில் முன்னணியில் உள்ளன.
சீன எலக்ட்ரிக் கார் சந்தையில் போட்டியை அதிகரிக்க மற்றொரு நிறுவனம் இணைந்துள்ளது. இது சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர், Xiaomi ஆகும்.
இந்நிறுவனத்தின் முதல் மின்சார கார் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கார்களின் விலை மார்ச் 28ஆம் திகதி அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)