கோப் குழுவின் புதிய தலைவர் தெரிவு!

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் குழு) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அரசாங்க கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)