ஆசியா

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களால் பொதுமக்கள் 10 பேர் சுட்டுக் கொலை

  • January 30, 2025
  • 0 Comments

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் 10 பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக மாகாண அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் முஸ்தாஃபர் கர்பாஸ் புதன்கிழமை தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை இரவு அலி ஷிர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு ஆண்கள், எட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பல கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கைது செய்து […]

பொழுதுபோக்கு

பணத்துக்காக எது வேணும்னாலும் செய்வீங்களா? யார் இந்த திவ்யா கள்ளச்சி?

  • January 30, 2025
  • 0 Comments

டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் திவ்யா கள்ளச்சி. டிக் டாக்கில் என்னுடைய காதலன் கார்த்தியை காணோம் என்றும் வெள்ளந்தியாக பேசி இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், யாருப்பா அந்த கார்த்தி என வலைவீசி தேடி வந்தனர். ஒருகட்டத்தில் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர் யூடியூப்பிற்கு தாவிய திவ்யா, அதிலும் கார்த்தியை தேடி அலையும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதில் ஹைலைட் என்னவென்றால் தன்னுடைய கார்த்தியை தேடிக் கொடுக்க […]

மத்திய கிழக்கு

தாய்லாந்து நாட்டவர்கள் உள்பட மேலும் 08 பணயக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்!

  • January 30, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மேலும் ஒரு குழு பிணைக் கைதிகள் இன்று (30) விடுவிக்கப்பட உள்ளனர். அவர்களில் மூன்று இஸ்ரேலியர்களும் ஐந்து தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்படும் தாய்லாந்து நாட்டினர் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த 110 பாலஸ்தீனியர்கள் முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர்.

ஆசியா

தைவானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு : மிகப் பெரிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!

  • January 30, 2025
  • 0 Comments

தைவானில் இன்று (30.01) காலை 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வானிலை நிறுவனம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின்படி, சியாய் மாவட்டத்தின் டாபு டவுன்ஷிப்பில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே டாபுவில் குறைந்தது ஒரு டஜன் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ உடனடியாக அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள், எதிர்காலத்தில் பெரிய […]

ஆப்பிரிக்கா

தெற்கு சூடானில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் : 20 பேர் பலி!

  • January 30, 2025
  • 0 Comments

தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்து ; ஆற்றிலிருந்து 18 பேரின் உடல்கள் மீட்பு

  • January 30, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அமெரிக்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமும், பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் விமானம் பல துண்டுகளாக போடோமாக் ஆற்றில் சிதறிக் கிடப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் ஆற்றுக்கு அருகே […]

பொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ படத்திற்காக ஹெச் வினோத்திடம் விஜய் போட்ட கண்டிஷன்..

  • January 30, 2025
  • 0 Comments

கோலிவுட் திரை உலகில், ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் தற்போது நடிப்புக்க முற்றுப்புள்ளி வைத்து விட்டு அரசியலில் குதித்து விட்டார். தன்னுடைய கட்சி கொடி, கட்சியின் பாடல், என துவங்கி… தற்போது மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் கங்குவா, அனிமல், போன்ற […]

செய்தி

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி

  • January 30, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு […]

உலகம்

டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் கிம் ஜாங் – அணு ஆயுதங்களை வலுப்படுத்த உத்தரவு

  • January 30, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இறக்குமதி வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துதல், நிதி உதவி நிறுத்தம் என ஒவ்வொரு நாளும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் டிரம்புக்கே பிரஷர் கொடுக்கும் வேலைகளை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தொடங்கி இருக்கிறார். அமெரிக்காவின் ஜனாதிகதியாக பைடன் இருக்கும் வரை அடக்கி வாசித்த கிம் ஜாங் உன், மீண்டும் டிரம்ப் வந்ததும் தனது நாட்டின் அணு ஆயுத […]

வட அமெரிக்கா

5 நாடுகளுக்கு கனடா விடுத்த பயண எச்சரிக்கை

  • January 30, 2025
  • 0 Comments

கனேடிய அரசாங்கம் நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகளின் குறைபாடுகள் காரணமாக கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி […]

error: Content is protected !!