லெபனானுக்கு 1 பில்லியன் டாலர் உதவியை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Ursula von der Leyen லெபனானுக்கு $1 பில்லியன் உதவி தொகையை அறிவித்தார். புலம்பெயர்ந்தோர் நெருக்கடி மற்றும் இஸ்ரேலுடனான போர் அச்சுறுத்தல் ஆகியவற்றால் தீவிரமடைந்துள்ள பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கு விஜயம் செய்தபோது இந்த அறிவிப்பு வந்தது. “லெபனானுக்கு 1 பில்லியன் டாலர் நிதிப் பொதியை நான் அறிவிக்கின்றேன், இந்த ஆண்டு முதல் 2027 வரை கிடைக்கும்” என்று அவர் கூறினார். மேலும் “லெபனானின் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்” […]













