இலங்கையில் பதின்மூன்று ஆண்டுகளில் 111 முறை அமைச்சர்
2010 மற்றும் 2023 க்கு இடையில் இலங்கையின் அமைச்சரவையின் அமைப்பு 111 தடவைகள் மாறியுள்ளதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷாந்த டி மெல் நேற்று (09) இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை அமைச்சரவையை வர்த்தமானி மூலம் 111 தடவைகள், அண்ணளவாக மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைத்துள்ளதாகவும், மாதம் ஒருமுறை அமைச்சரவையை மாற்றியமைக்கும் போது ஒரு அமைப்பு திறம்பட செயற்பட முடியாது எனவும் கலாநிதி நிஷாந்த டி மெல் […]













