ஐரோப்பா

நெதர்லாந்தில் விமான எஞ்சினில் சிக்கிய நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • May 30, 2024
  • 0 Comments

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமின் பிரதான விமான நிலையத்தில் விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஷிபோல் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த KLM Cityhopper Embraer E190 இன் எஞ்சினில் அந்த நபர் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் பயணிகள் மற்றும் பணியாளர்கள் இந்த துயர மரணத்தை கண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பயணியா அல்லது விமான ஊழியரா என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. KLM Cityhopper Embraer E190 டென்மார்க்கிற்குப் புறப்படுவதற்குத் […]

ஆசியா

பலுசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தானியர்கள் பலி!

  • May 30, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ஈரான் படைகள் நேற்று இரவு நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானியர்கள் 4 பேர் கொல்ப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் ஈரான் படைகள் நேற்று இரவு திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் வாசுக் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூடுதல் துணை ஆணையர் உமர் ஜமாலி உறுதிப்படுத்தினார். துப்பாக்கிச் சூடு […]

ஐரோப்பா

லண்டனில் தமிழர்கள் ஒன்றுக்கூடும் பிரபலமான உணவகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • May 30, 2024
  • 0 Comments

கிழக்கு லண்டனில் உள்ள உணவகம் அருகே நேற்று இரவு (29.05) துப்பாக்கிக்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் குழந்தை உள்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த பொலிஸார் குறித்த நால்வரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் குழந்தையின் நிலை ஆபத்தில் இருப்பதாகவும், ஏனைய மூவரின் உடல் நிலை குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய […]

இலங்கை

கொழும்பு – கழிவு நீர் வாடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

  • May 30, 2024
  • 0 Comments

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஆசியா

ஆசியாவின் சிறந்த நாணய தரவரிசையில் வல்லரசு நாட்டை பின்தள்ளிய பாகிஸ்தான்!

  • May 30, 2024
  • 0 Comments

ஆசியாவின் சிறந்த நாணயமாக பாகிஸ்தான் நாணயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.1% உயர்ந்து, டொலர் ஒன்றின் பெறுமதியில் 278.12 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையிலேயே ஆசியாவின் சிறந்த நாணயமாக உயர்ந்துள்ளது. RDA ஆனது ஒரு முக்கிய சேனலாக உருவெடுத்துள்ளது, இது வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்களிடமிருந்து 8 பில்லியன் டாலர்கள் வருவதற்கு வசதியாக உள்ளது. RDA வரவுகளுக்கு அப்பால், வலுவான பணம் அனுப்புதல், நிலையான ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் மற்றும் IMF மற்றும் உலக வங்கி […]

உலகம்

எகிப்துடனான காசா எல்லையை முழுமையாக கைப்பற்றிய இஸ்ரேல்

  • May 30, 2024
  • 0 Comments

எகிப்துடனான காஸா எல்லையை இஸ்‌ரேல் முழுமையாக் கைப்பற்றியுள்ளது. காஸா முனைக்கும் எகிப்துக்கும் இடையிலான வழிப்பாதையை அது தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது.இந்தத் தகவலை இஸ்‌ரேலிய ராணுவம் வெளியிட்டது. இதன்மூலம் பாலஸ்தீனத்தின் நிலம்வழி எல்லை முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று இஸ்‌ரேல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ராஃபா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இஸ்‌ரேல் அதைப் புறக்கணித்து அந்நகரம் மீதான தாக்குதல்களைத் தொடர்கிறது. […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சுட்டுக் கொலை… வௌியான அதிர்ச்சித் தகவல்

  • May 30, 2024
  • 0 Comments

அமெரிக்க நடிகரான ஜானி வெக்டர் என்பவர் கடந்த வாரம் கார் திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் அவரது உதவியாளர் மீதுதான் திருடர்கள் குறி வைத்துள்ளனர் என்றும், இதையறிந்த நடிகர் ஜானி, உதவியாளரை காப்பாற்ற நினைத்து முன்சென்ற நிலையில், அவரை துப்பாக்கிகள் துளைத்துவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஊடகங்களின் தகவலின்படி நடிகர் ஜானி வெக்டர் கடந்த 25 ஆம் திகதி அதிகாலை முன்று மணிக்கு லாஸ் ஏஞ்சலில் உள்ள பார் ஒன்றிலிருந்து வெளியே வந்துள்ளார். பின் தனது கார் இருக்கும் இடத்திற்கு […]

ஆசியா

சிங்கப்பூரில் 4 வயது மகனுக்கு தந்தை செய்த கொடூரம்

  • May 30, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் 4 வயதுச் சிறுவனை கொலை செய்த தந்தைக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகனுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக்கொடுக்க எண்ணிய தந்தை மிளகாயின் நுனியைச் சிறுவனின் வாயில் திணித்தார். அது சிறுவனின் சுவாசக்குழாயில் சிக்கியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார். 38 வயதுடைய அந்தத் தந்தை, தம்முடைய மனைவி, 4 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்தார். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி சம்பவம் நடந்தது. சிறுவனின் மேல் துர்நாற்றம் வருவதைக் கண்ட தந்தை, அதைப் பற்றிக் கேட்டப்போது […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு புதிய விசா நடைமுறை – தாய்லாந்து அமைச்சரவை அங்கீகாரம்

  • May 30, 2024
  • 0 Comments

இலங்கையிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய வீசா முறைக்கு தாய்லாந்து அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை மற்றும் 60 நாட்கள் வரை தங்கலாம். ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, தாய்லாந்திற்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே கூறுகையில், முடிந்தவரை […]

பொழுதுபோக்கு

குடிபோதையில் அஞ்சலியிடம் அத்துமீறிய பாலகிருஷ்ணா? பரபரப்பு வீடியோ

  • May 30, 2024
  • 0 Comments

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. 63 வயதிலும் ஹீரோவாக நடித்து வரும் இவருக்கு ஆந்திராவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் பாலகிருஷ்ணா. அண்மையில் நடந்து முடிந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட நடிகை விசித்ரா, பால கிருஷ்ணா படத்தில் நடித்தபோது தான் பாலியல் சீண்டல் பிரச்சனையை எதிர்கொண்டதாக ஓப்பனாகவே கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில், தற்போது நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக […]