வாழ்வியல்

4-2-8-2 சுவாசப் பயிற்சி – எப்படி உதவுகிறது?

  • March 20, 2024
  • 0 Comments

யோகா மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க ஒரு உத்தியாக, ஒருவரின் சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைக்கின்றனர். இதைப் பற்றிய மருத்துவ ஆய்வுகள் குறைவாக இருந்தாலும், சமூக ஊடகங்களில் பல்வேறு சுவாச முறைகள் மற்றும் நுட்பங்கள் உள்ளன. அதில், இதயத் துடிப்பைக் குறைப்பதாகக் கூறப்படும் 4-2-8-2 பிராணயாமா சுவாச முறை, உங்கள் கவனத்திற்குத் தகுதியான ஒன்று. பிராணயாமா மற்றும் இதயத் துடிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே. நரம்பியல் நிபுணர் […]

ஆசியா

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

  • March 20, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று காலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் கடந்த மாதம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தானின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் மற்றும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

ஐஸ்லாந்தை உலுக்கும் எரிமலை வெடிப்பு – பூமியில் 3 கி.மீ நீளத்திற்கு பிளவு

  • March 20, 2024
  • 0 Comments

புவியின் வட துருவத்தில் உள்ள ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் பகுதியில் பூமியில் பிளவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு நான்காவது முறையாக பெரிய அளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு புவியில் பிளவு ஏற்பட்டு எரிமலை குழம்பான லாவாவும், தீப்பிழம்புகளிலிருந்து கரி தூசியும் வெளியேறி வருகிறது. இதனால், அருகிலுள்ள கிரிண்டாவிக் பகுதியில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். சாலைகளில் வழிந்தோடிய லாவாவால் தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

விளையாட்டு

RCB அணியின் பெயர் மாற்றம்… புதிய பெயர் வெளியானது

  • March 20, 2024
  • 0 Comments

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் பெயர் ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” (Royal Challengers Bengaluru) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட உள்ளது ஆர்.சி.பி அணி. போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக ஆர்.சி.பி அணி ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது. அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை ரூ.99 […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • March 20, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்துத் தரத்தில் பெரிய மாற்றங்களை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைப்புகளில் கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அணுகல் தரநிலைகள் அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாற்றுத்திறனாளிகள் சமூகம் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் புதிய தரநிலைகளை விரைவில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி, குறைபாடுகள் உள்ள மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களின் கீழ், பொது போக்குவரத்து […]

செய்தி

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்

  • March 20, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அபிஜீத் பருச்சுரு, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவந்தார். அண்டை மாநிலமான கனெக்டிகட்டில் வசித்துவந்த அவரது பெற்றோர், மகனை தொடர்புகொள்ள முடியவில்லை என அளித்த புகாரின் பேரில், அபிஜீத்தின் செல்போன் சிக்னலை டிராக் செய்த பொலிஸார் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த கார் ஒன்றில் இருந்து அவரை சடலமாக மீட்டனர். […]

இலங்கை

கொழும்பில் ரயில் சேவையில் தாமதம் – சில ரயில் சேவைகள் ரத்து

  • March 20, 2024
  • 0 Comments

கரையோரப் பாதையில் பயணிக்கும் ரயில்  சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக இந்த நிழரழட ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று இரவு 7.15 மணி அளவில் பயணித்த அதிவேக ரயில் கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் புகையிரத தண்டவாளத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்கள பிரதிப் […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

எலான் மஸ்க் போடும் திட்டம் – வெளியானது Grok AI

  • March 20, 2024
  • 0 Comments

எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்பு Grok AI என்ற சேட் பாட்டை வெளியிட இருப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு, வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே இருக்கும் என பலர் நினைத்த நிலையில், சொன்னது போலவே தற்போது அதை வெளியிட்டு அனைவரது வாயையும் அடைத்துள்ளார் எலான் மஸ்க். Grok AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே, அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஓபன் சோர்ஸ் செய்யப்படும் என உறுதியளித்தார் எலான் மஸ்க். இப்போது அந்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் கார் ஒன்றுக்குள் எரிந்த நிலையில் கிடந்த இளைஞனின் சடலம்

  • March 20, 2024
  • 0 Comments

பிரான்ஸில் எரியூட்டப்பட்ட கார் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். ஆனால் அதற்குள்ளாக நிலமை கைமீறிச்சென்றுள்ளது. எரிந்த மகிழுந்துக்குள் இருந்து ஆண் ஒருவருடைய சடலத்தை அவர்கள் மீட்டனர். அவர் 28 வயதுடையவர் எனவும், Nord மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் […]

ஆசியா

சிங்கப்பூரில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 20, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு உதவும் நோக்கில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. HSBC, Maybank மற்றும் Standard Chartered ஆகிய வங்கி வாடிக்கையாளர்கள் மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மனி லாக் (Money lock) அம்சம் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு வங்கி ஜூன் மாதத்தில் இருந்து இந்த சேவையை வழங்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், DBS, OCBC மற்றும் UOB வங்கிகள் இந்த மனி லாக் (Money lock) அம்சத்தை […]

error: Content is protected !!