வியர்வை துர்நாற்றத்தை விரட்டியடிக்க இலகு வழிமுறைகள்!
கோடைக் காலத்தில் வியர்ப்பது பொதுவாக அனைவருக்கும் சகஜமான ஒன்றுதான். ஆனால், சிலர் காலையில் எழுந்து சந்தோஷமாக குளித்து விட்டு, வீட்டிலுள்ள வாசணை திரவியங்களை பூசிக்கொண்டு வெளியில் செல்வார்கள். வெளியில் சென்று 30 நிமிடங்கள் கூட இருக்காது, வியர்வை வாடை வர ஆரம்பித்து விடும். வியர்வை ஏற்படுத்தும் சுரப்பிகள் எக்ரைன், அபோக்ரைன் என அழைக்கப்படுகின்றன. இதில், உடலின் பல பகுதிகளில் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் சுரக்கும் சுரப்பி எக்ரைன் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அக்குள், நெஞ்சுப்பகுதி, […]













