விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி?

  • April 8, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் Delhi Capitals , குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans ஆகிய அணிகள் களம் காண்கின்றன. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் Arun Jaitley Stadium இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். அக்சர் படேல் Axar Patel தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கும் முடிவு கட்டுமாறு ட்ரம்பிடம் மன்றாடுகிறது உக்ரைன்!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்கா எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனின் இத்தகைய தீர்க்கமான முடிவுகள் மட்டுமே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தடுத்து அமைதியை நிலைநாட்ட உதவும் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா காட்டும் இந்தத் துணிச்சலை […]

உலகம் செய்தி

நிரந்தர போர் நிறுத்தத்துக்காக பிரிட்டன் களத்தில்: வளைகுடா நாடுகளுக்கு விரைகிறார் பிரதமர்!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் Keir Starmer வரவேற்றுள்ளார். தற்காலிக அமைதி முயற்சியை ஒரு நிலையான உடன்படிக்கையாக மாற்றுவதற்கு பிரிட்டன் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இதன்ஓர் அங்கமாக பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்வார் என தெரியவருகின்றது. அந்நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கவும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு பிரிட்டன் முழு ஆதரவை வழங்கவுள்ளது. இது […]

உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு கிடைத்த முழு வெற்றி: மார்தட்டுகிறார் ட்ரம்ப்!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான வெற்றியென ஜனாதிபதி டொனால்;ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையின் மூலம் ஈரானிடம் உள்ள யுரேனியம் சேமிப்புகள் பாதுகாப்பான முறையில் கையாளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற சீனா முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஈரானின் நிலைப்பாடு! அதேவேளை, தமது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதே தங்களின் உறுதியான போராட்டத்திற்கு […]

உலகம் செய்தி

லெபனான்மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போர்நிறுத்த முயற்சிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினாலும், ஈரான் ஒருபோதும் அணுசக்தி அல்லது ஏவுகணை அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் நோக்கில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது […]

உலகம் செய்தி

ட்ரம்பின் முடிவு வெட்கக்கேடான அத்தியாயம்: ஓபாமாவின் ஆலோசகர் சாட்டையடி!

  • April 8, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Barack Obamaவின் ஆலோசகர் பென் ரோட்ஸ் Ben Rhodes கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான்மீது ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் முடிவு, அமெரிக்க வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான அத்தியாயம் எனவும் அவர் சாடியுள்ளார். இப்படியான தவறான முடிவுகளால் உலக அரங்கில் அமெரிக்காவின் மதிப்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். மேலும், இந்த மோதலால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: புத்தகம் எழுதி உண்மையை மூடிமறைக்க முடியாது!

  • April 8, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புத்தகங்களை எழுதினாலும் உண்மைகளை மூடிமறைக்க முடியாது. மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பாக நடைபெற்றுவரும் சமயங்களில் எல்லாம் கம்மன்பில கலக்கமடைகின்றார். எனவே, பிரதான சூத்திரதாரி எங்கே இருக்கின்றார் என்பது குறித்தும், இதன் பின்புலம் என்னவென்பது தொடர்பிலும் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த விதிமுறைகளை பின்பற்றுமாறு ஐ.நா. வலியுறுத்து!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் Antonio Guterres வரவேற்றுள்ளார். பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டவும், பொதுமக்களின் உயிர்களைக் காக்கவும் போர் நிறுத்தம் மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு போர்நிறுத்த விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க ஐநா சபையின் சிறப்புத் தூதுவர் ஜீன் அர்னால்ட் தற்போது […]

விளையாட்டு

முப்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்!

  • April 8, 2026
  • 0 Comments

மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணி வெற்றிபெற்றுள்ளது. IPL – 2026 தொடரின் 13 ஆவது லீக் ஆட்டம் நேற்றிர நடைபெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்பதால், ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கினர். இதற்கமைய […]

செய்தி

‘தற்காலிக போர் நிறுத்தம்’ கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: பங்குச் சந்தை எழுச்சி!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், போர்நிறுத்தச் செய்தி வெளியானவுடன் சந்தைகள் சாதகமாக வினைபுரிந்ததால், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகள் கணிசமான வளர்ச்சியை எட்டின. எனினும், இந்த அமைதி உடன்படிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் இன்னும் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எண்ணெய் விலைகள் கடந்த பெப்ரவரி மாத அளவை விட […]

error: Content is protected !!