இலங்கை செய்தி

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் 18 பேர் கைது

  • October 18, 2025
  • 0 Comments

தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது செயயப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் நுவரெலியாவில் இன்று நடைபெறவிருந்த சட்டவிரோத விருந்துக்குச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 18 முதல் 28 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகொட, கம்பஹா மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் குஷ், ஹெராயின், ஐஸ், போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட […]

உலகம் செய்தி

இந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (Eastern Airlines)

  • October 18, 2025
  • 0 Comments

ஐந்து வருடங்களுக்கு பிறகு நவம்பர் 9ம் திகதி முதல் ஷாங்காய் (Shanghai) மற்றும் டெல்லி இடையே நேரடி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதாக சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (Eastern Airlines) அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் (Tianjin) நடந்த ஷாங்காய் (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) உடனான சந்திப்பிற்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த சேவை வாரத்திற்கு மூன்று முறை அதாவது […]

உலகம் செய்தி

மொசாம்பிக்கில் படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி

  • October 18, 2025
  • 0 Comments

மத்திய மொசாம்பிக்கில் (Mozambique) உள்ள பெய்ரா (Beira) துறைமுகக் கடற்கரையில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். கடலில் நங்கூரமிடப்பட்ட ஒரு கப்பலுக்கு பணியாளர்களை மாற்றும் வழக்கமான நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக சில இந்தியர்கள் இறந்துவிட்டனர், மேலும் சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மொசாம்பிக்கில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பெய்ரா துறைமுகத்தில் நடந்த படகு […]

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் மரணம்

  • October 18, 2025
  • 0 Comments

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் (Nandurbar) மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு யாத்திரைத் தலத்திலிருந்து சுமார் 40 பேருடன் வந்த லாரி அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லாரி ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் நந்தூர்பாரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் கணேஷ் பில், பூஷண் கோசாவி, பவன் மிஸ்தாரி, பாபு தங்கர், சேதன் […]

உலகம் செய்தி

நோபல் பரிசு வென்ற சீன இயற்பியலாளர் சென்-நிங் யாங் (Chen-Ning yang) காலமானார்

  • October 18, 2025
  • 0 Comments

பிரபல சீன இயற்பியலாளரும் (physicist) நோபல் பரிசு பெற்றவருமான 103 வயதுடைய சென் நிங்-யாங் (Chen Ningyang) பெய்ஜிங்கில் (Beijing) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். சென் நிங் யாங், 1922ம் ஆண்டு கிழக்கு சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள ஹெஃபியில் (Hefei) பிறந்தார். 1940களில், அவர் கல்விப் படிப்பைத் தொடர அமெரிக்காவிற்குச் சென்று பின்னர் பல ஆசிரியர் பதவிகளை வகித்தார். 1954ம் ஆண்டில், அவர் அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் மில்ஸுடன் (Robert Mills) இணைந்து சமன்பாடுகளின் தொகுப்பை […]

இந்தியா செய்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் ரூ1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இனிப்பு வகை

  • October 18, 2025
  • 0 Comments

உலகளவில் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி ஆகும். இந்த பண்டிகையின் போது இனிப்பு வகைகள், பலகாரங்களை பரிமாறிக்கொள்வது தமிழர் பண்பாடு. இந்நிலையில், ஜெய்ப்பூரின் வைஷாலி (Vaishali) நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில், உண்ணக்கூடிய 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ‘ஸ்வர்ன் பாஸ்ம் பாக்’ (Swarn Basm Pak) மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ‘சாண்டி பாஸ்ம் பாக்’ (Chaandi Basm Pak) என்ற இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பு வகைகள், ரூ.45,000 முதல் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சீக்கியப் பெண்ணை இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

  • October 18, 2025
  • 0 Comments

கடந்த மாதம் பிரித்தானியாவில் சீக்கியப் பெண் ஒருவர் இனரீதியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 9ம் திகதி சாண்ட்வெல்லின் (Sandwell) ஓல்ட்பரி (Oldbury) பகுதியில் 20 வயது பிரிட்டிஷ் சீக்கியப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “சாண்ட்வெல்லைச் சேர்ந்த 49 வயது ஆணும் 65 வயது பெண்ணும் இன்று பாலியல் வன்கொடுமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை – பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து

  • October 18, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 19வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், இடைவிடாது மழை […]

ஐரோப்பா

அமெரிக்காவையும், ரஷ்யாவையும் இணைக்கும் சுரங்கப்பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை!

  • October 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. 06 மாதங்களுக்கு முன்பே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக ரஷ்யாவின் முதலீட்டு தூதர் கூறியுள்ளார். இந்த  ரயில் சுரங்கப்பாதை பெரிங் ஜலசந்தியின் கீழ் இரு நாடுகளையும் இணைக்கக்கூடும் என்று கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவின் (Russia) பரந்த மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட சுகோட்கா பகுதியை அலாஸ்காவிலிருந்து (Alaska) பிரிக்கிறது. இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் […]

செய்தி

தைவானில் இறந்த ஊழியரிடம் மருத்துவ விடுப்பு கேட்ட விமான நிறுவனத்தால் சர்ச்சை!

  • October 18, 2025
  • 0 Comments

இறந்த ஊழியரிடமிருந்து மருத்துவ விடுப்பு விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களை கோரியமைக்காக தைவான் (Taiwan) விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மிலனில் (Milan)  இருந்து தைவானின் (Taiwan) தாயுவான் (Taoyuan) சென்ற விமானத்தில் 34 வயதுடைய பணிப்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். இந்நிலையில்   ஈவா ஏர் (Eva Air) விமான நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் செப்டம்பர் மாத இறுதியில் குறித்த பெண் மருத்துவ விடுப்பு கோரியதை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு  மின்னஞ்சல் […]

error: Content is protected !!