இலங்கை

சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்கியுள்ள 6 மாணவர்கள் கைது!

  • May 28, 2023
  • 0 Comments

கேகாலை,  அரநாயக்கவில் அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நீர்த்திட்டம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர் குழாய் தீப்பிடித்து எரிந்திருந்தது. இந்த தீ விபத்து நாசகார செயல் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்படிஇ நீர் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் […]

ஐரோப்பா

ஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 28, 2023
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை மேற்கொண்ட ரஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஸ்யா மேற்கொண்ட தொடர்ச்சியா டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தலைநகரை நோக்கிவந்துகொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ள கீவ்வின் மேயர் மேலும் பல ஆளில்லா விமானங்கள் தலைநகர் நோக்கி வருகின்றன என எச்சரித்துள்ளார். ரஸ்யா ஈரானில் தயாரிக்கப்பட்ட 54 சஹெட்ஆளில்லா விமானங்களை அனுப்பியது அவற்றில் 52 ஆளில்லா விமானங்களை வீழ்த்தியுள்ளோம் […]

ஐரோப்பா

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; அதிபர் புதின் உத்தரவு

  • May 28, 2023
  • 0 Comments

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன மீது ரஷ்ய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. […]

பொழுதுபோக்கு

“வாழ்நாள் சாதனையாளர்” விருதைப் பெற்றார் கமல்! கொடுத்தது யார் தெரியுமா?

  • May 28, 2023
  • 0 Comments

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்தவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து, தான் ஒரு பன்முகத்திறமை கொண்டவர் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – சிறுமியின் உயிரை பறித்த சமூக ஊடகச் சவால்

  • May 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத்தில் பிரபலமாகிவந்த chroming சவாலைச் செய்த 13 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மெல்பர்ன் (Melbourne) நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உலோகச் சாயங்கள், பெட்ரோல் முதலிய ஆபத்தான ரசாயனங்களை நுகர்வதுதான் அந்தச் சவாலாகும்.. அதைச் செய்துபார்க்கும் முயற்சியில் இறங்கிய எஸ்ரா ஹெய்ன்ஸ் (Esra Haynes) எனும் சிறுமி ‘spray’ வாசனைத் திரவியத்தை நுகர்ந்ததாக தெரியவந்துள்ளது. அந்தச் சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்ததாகச் சிறுமியின் தந்தை தெரிவித்தார். chromingசவாலுக்குப் பிறகு சிறுமி சுயநினைவை இழந்தார். […]

பொழுதுபோக்கு

உள்ளாடை அணியாமல் வந்து மிரள வைத்த ராஷி கண்ணா!!! நீங்களும் பாக்கனுமா???

  • May 28, 2023
  • 0 Comments

நடிகை ராஷி கண்ணா தற்போது, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது நடிப்புத் திறனுக்காக சிறிய காலத்திலயே ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். கடைசியாக தமிழில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • May 28, 2023
  • 0 Comments

WhatsApp பயனர்களை மகிழ்விக்க புதிய தகவல் ஒன்றை WhatsApp நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் WhatsApp செயலி, கோடிக்கணக்கான மக்களால் ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்ள WhatsApp நிறுவனம் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக WhatsApp நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது. WhatsAppஇல் username வசதியை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – யுவதியை கொலை செய்த மாணவன்

  • May 28, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சிறுவர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன நிலையில் மற்றுமொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 23ஆம் திகதியன்று ரெக்ளின்கஸ் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை பின்புற வளாகத்தில் 19 வயதுடை பெண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவர்களே குறித்த பெண்ணின் சடதை்தை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த மாணவர்கள் முதலில் இந்த பெண்ணானவர் பின் பகுதியில் தற்காலிகமாக நித்திரை கொள்வதாக நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • May 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஆபாசத்தளங்களை பார்வையிடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஆபாசத்தளங்களை பார்வையிடுவது தொடர்பில் தொடர்ச்சியாக சட்டங்கள் இறுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், பிரான்ஸில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு சிறுவர்கள் ஆபாச தளங்களை பார்வையிடுவதாக தெரியவந்துள்ளது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 நிமிடங்கள் வரை ஆபாசத்தளங்களில் நேரம் செலவிடுவதாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் சிறுவர்கள் ஆபாச இணையத்தளங்களை […]

இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட நடவடிக்கை

  • May 28, 2023
  • 0 Comments

இலங்கையில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!