ஏலம் விடப்படவுள்ள மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற தொப்பி
பாப் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் முதன்முறையாக தனது மூன்வாக் நடனத்தின் மூலம் உலகையே திகைக்க வைக்கும் முன் அணிந்திருந்த கருப்பு நிற ஃபெடோரா செப்டம்பர் மாதம் பாரிஸ் இசை நினைவுப் பொருட்களுக்கான ஏலத்தில் வைக்கப்படவுள்ளது.. 1983 இல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மோடவுன் கச்சேரியின் போது பாப் மன்னன் தனது வெற்றியை கொண்டாடும் போது கழற்றிய தொப்பியே இவ்வாறு ஏலத்தில் விடப்படவுள்ளது. 60,000 முதல் 100,000 யூரோக்கள் ($65,000-$110,000) மதிப்பிலான இந்த தொப்பியானது செப்டம்பர் 26 அன்று […]













