சூலூரில் நடந்த சாலை விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
கோவை சூலூர் சூலூரில் நடந்த சாலை விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் கோவை மாவட்டம் சூலூர் எல்அன்டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் சூலூர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்கதிரேசன் மகன்அகிலன்( 25) மற்றும் சூலூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஷால்(23) இருவரும் நண்பர்கள். நேற்று இரவு இவர்கள் இருவரும் அகிலனுக்கு சொந்தமான காரில் எல்என்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டு […]













