மலேசியாவில் பாடசாலை ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர் – மாணவனுக்கு நேர்ந்த கதி
மலேசியா – கோலாலம்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மாணவரைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரிக்கப்படுவதாக மலேசியக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்கள் மீதான வன்முறை, கேலிப் பேச்சு, துன்புறுத்தல் என எந்தச் செயலுக்கும் கருணை காட்டப்படாது என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் (Fadhlina Sidek) தெரிவித்தார். அண்மையில் தமது 6 வயது மகனை ஆசிரியர் கடித்ததாக ஒரு சிறுவனின் அம்மா புகாரளித்திருந்தார். அந்தத் தகவல் சமூக ஊடகங்களில் பரவியதாக Astro Awani […]













