ஹிஜாபை கழட்ட வற்புறுத்தும் இளைஞர்கள்
வேலூரில் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய சுற்றுலா தலமான வேலூர் கோட்டை அகழியில் உள்ள மதில் சுவர் மீது சுற்றுலா பயணிகள் சுற்றி வருவதை பெரும்பாலும் விரும்புகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பள்ளி கொண்ட பாகாயம் என வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் இருந்து இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களுடன் மதில் சுவரின் சுற்றுப்பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய பெண்கள் அமர்ந்திருந்ததைக் கண்ட இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சிலர் ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் இந்து […]













