ஐரோப்பா செய்தி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுதங்களுடன் பயிற்சி செய்யும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்புக்கான பயிற்சியை ரஷ்யா தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த பயிற்சியில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புகள் மற்றும் 300 உபகரணங்கள் ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா தனது அணுவாயுத சேமிப்பை பெலாரஸில் நிறுத்துவதாக அறிவித்துள்ள சில நாட்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ வலைப்பதிவாளர்களின் கூற்றுப்படி, யார்ஸ் அமைப்புகள் 7500 மைல்கள் வரம்பைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழ்நாடு

மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது தொடர்பான விவாத கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக கூட்ட அரங்கினுள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாமன்ற குழு தலைவராக 58வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் கடந்த 2022 டிசம்பர் 29 அன்று நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்பாட்டம். குழு தலைவருக்கு தனி அறை ஒதுக்க […]

ஐரோப்பா செய்தி

கலவர பூமியாக மாறிய பாரிஸ்; 447 பேர் கைது.. 441 பொலிஸார் படுகாயம்!

  • April 15, 2023
  • 0 Comments

பாரிஸ் நகரில் பொலிஸாரின் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்பூகை குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் ஓய்வூதிய வயது சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.அரசாங்க எதிர்ப்பு ஊர்வலங்கள் சுமார் 50 கிராமங்கள் மற்றும் நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சீர்திருத்தங்களுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் தெருக்களில் குண்டர்கள், பாரிஸ் நகரின் கிழக்கே கலவரத்தில் ஈடுபட்ட சிலர் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்ததையடுத்து கலவரத் தடுப்பு பொலிஸார் […]

செய்தி தமிழ்நாடு

ரொம்ப இறுக்கமாக மாணவிகள் உள்ளனர்

  • April 15, 2023
  • 0 Comments

ரொம்ப இறுக்கமாக மாணவிகள் உள்ளனர் நல்ல நாள் சந்தோஷமாக இருங்கள்  என்று மாணவிகளை பார்த்து அமைச்சர் கூறினார்.அவினாசி லிங்கம் பல்கலைகழகத்தில் 452 மாணவிகள்  புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் நிதி நிலை ரொம்ப மோசமாக  இருந்தது , அப்பொழுதும் தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் நினைத்தார். கல்வியிலும் சரி பொது வாழ்விலும் சரி வாழ்ந்துகாட்டியவர் அவினாசி லிங்கம் 8500 பேர் ஒரு கல்வி நிறுவனத்தில் பயில்கின்றார் […]

செய்தி தமிழ்நாடு

மது குடிப்பவர்களால் நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்

  • April 15, 2023
  • 0 Comments

மதுஅருந்திவிட்டு பலரும் பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர் இல்லங்களுக்கு முன்பே மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றது. சில சமயங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண்கள்  வெளியில் நடமாட முடிவதில்லை எனவும்பல நேரங்களில் நாங்கள் வெளியிலேயே காவலுக்கு இருப்பது போல் இருக்கின்றோம். ஆட்கள் இல்லை எனில் வீட்டின் முன்பே இயற்கை உபாதைகளை கழித்து நாசம் செய்கின்றனர். இவர்களால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. நிம்மதியாக வெளியில் சென்று வர முடிவதில்லை.  இதனை.தட்டி கேட்டால் குடிபோதையில் தங்கள் இழிவாக […]

ஐரோப்பா செய்தி

மன்னராக பதவியேற்று தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி செல்கிறார் சார்லஸ்

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானிய மன்னராக பதவியேற்ற பின்னர், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் வெளியேறிய பல வருடங்களாக நீடித்து வரும் உறவுகளின் தன்மைகளை  மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, மன்னர் சார்லஸ் ஜெர்மனிக்குச் செல்கிறார். செப்டம்பரில் தனது தாய் ராணி எலிசபெத்துக்குப் பிறகு பிரித்தானிய மன்னராகப் பதவியேற்ற சார்லஸ், முதலில் பிரான்சுக்குச் செல்லவிருந்தார், ஆனால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியச் சட்டத்தின் மீதான வன்முறை சமூக அமைதியின்மை காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில் […]

செய்தி தமிழ்நாடு

நாய் கடிக்கு மருந்து இல்லை

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை உள்ளது மருத்துவமனைக்கு அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர், இந்நிலையில் இன்று நாய் மட்டும் எலி கடித்ததாக சிகிச்சை பெற இருவர் வந்தனர் அப்போது அங்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் நாய்க்கடி மற்றும் எலி கடிக்கு இங்கு மருந்து இல்லை மதுராந்தகம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள், என ஒருமையில் பேசி யார் […]

ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்தின் புதிய முதல் அமைச்சராக ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

  • April 15, 2023
  • 0 Comments

128 வாக்குகளில் 71 பெரும்பான்மையுடன் ஸ்காட்லாந்தின் ஆறாவது முதல் அமைச்சராக ஹம்சா யூசப் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 37 வயதான அவர் ஸ்காட்லாந்தின் இளைய அரசாங்கத் தலைவர் ஆவார், மேலும் சிறுபான்மை இனப் பின்னணியில் இருந்து வந்த முதல்வராவார். ஸ்காட்லாந்தை நியாயமான மற்றும் பணக்கார நாடாக  மாற்றுவேன் என்று யூசுப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிக்கோலா ஸ்டர்ஜனுக்குப் பதிலாக இவர்  நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் […]

செய்தி தமிழ்நாடு

மாபெரும் ஆண்களுக்கான கபடி போட்டி

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு வடக்கு மாவட்ட சார்பில் வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயாஏற்பாட்டில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டது இறுதியாக தமிழ்நாடு காவல்துறை அணியினரும் கோமாபுரம் அணியினரும் களம் கண்டனர் இதில் தமிழ்நாடு காவல்துறை […]

ஐரோப்பா செய்தி

கிரீஸில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்; பாகிஸ்தானியர்கள் இருவர் கைது

  • April 15, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டின் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் யூத மதத்தை சேர்ந்தவர்களின் உணவகம் உள்ளது. இந்த உணவகம் அருகே அவ்வப்போது யூத மத நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்நிலையில், இந்த யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிரீஸ் பாதுகாப்பு துறைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய கிரீஸ் பொலிஸார், யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட  […]

error: Content is protected !!