பிரான்ஸ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி தொடர்பில் வெளியான தகவல்
பிரான்ஸ் மக்களால் அதிகளவு தரவிறக்கம் செய்யப்பட்ட தொலைபேசி செயலிகள் தொடர்பான பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான இந்த பட்டியலில் கடந்த ஆண்டு பேஸ்புக் சமூகவலைத்தள செயலி பத்தாவது இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தில் WhatsApp தொலைத்தொடர்பு செயலி உள்ளது. இரண்டாவது இடத்தில் TikTok செயலியும், மூன்றாவது இடத்தில் Doctolib செயலியும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் Telegram மற்றும் Instagram செயலியும் உள்ளது. Lidl Plus, CapCut, Waze, Snapchat, Facebook ஆகிய செயலிகள் […]













