லக்னோ அணிக்கு 218 ஓட்டங்களை நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் சிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே ஜோடி அபாரமாக விளையாடி சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். கெய்க்வாட் 57 ரன்களும், கான்வே 47 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே […]













