இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

யாழில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள்!

  • May 1, 2023
  • 0 Comments

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் 175 பேர் தவறான முடிவை எடுத்துள்ளனர். இவர்களில் 9 பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். அதேபோல்  இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

  • May 1, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் நட்பு ரீதியான விளையாட்டு போட்டியின் போது பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள வெய்ன் உயர்நிலைப் பள்ளி சாப்ட்பால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான கட்டிடம் ஒன்றே மொத்தமாக சரிந்து விழுந்துள்ளது.சம்பவத்தின் போது 6 மாணவர்கள் அந்த மரத்தாலான கட்டிடத்தில் காணப்பட்டுள்ளனர். இதில், திடீரென்று அந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில், மாணவர்கள் உள்ளிட்ட சிலர் அதில் சிக்கிக்கொண்டனர். வெய்ன் உயர்நிலைப் பள்ளி நிர்வாகம் குறித்த சம்பவத்தை […]

ஆசியா

திருமணமாகாத பெண்களும் குழந்தை பெறலாம்; சீனாவின் அதிரடி அறிவிப்பு!

  • May 1, 2023
  • 0 Comments

சீனாவில் திருமணம் ஆகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.இருப்பினும், குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்கள் சீனர்கள் குழந்தைப் […]

இலங்கை முக்கிய செய்திகள்

யாழில் ஒருவருடத்தில் 175 மரணம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

  • May 1, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட […]

ஆன்மிகம் செய்தி தமிழ்நாடு

மதுரை மீனாட்சிக்கு அரசியாக பட்டம் சூட்டப்பட்டது

  • May 1, 2023
  • 0 Comments

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் அன்னவாகனம், பூத வாகனம், காமதேனு வாகம என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் அம்மன் […]

செய்தி தமிழ்நாடு

வெல்டிங் உரிமையாளர்களின் முதல் மாநில மாநாடு

  • May 1, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து பேரணியாக தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் வாழ்க என கோஷமிட்டபடி தனியார் திருமண மண்டபத்தில் முதல் மாநில மாநாடு மாநில தலைவர் குணசேகரன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் காசி மற்றும் மாநில பொருளாளர் ஷர்புதீன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தற்போது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்து பொறுப் பேற்றிருக்கும் மாவட்ட பொறுப்பாளார் களுக்கு […]

செய்தி தமிழ்நாடு

ருசியும்,இசையும் சேர்ந்து மாபெரும் உணவு திருவிழா

  • May 1, 2023
  • 0 Comments

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பல்வேறு மாநில,மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கல்லூரிகள்,தொழிற்பூங்காக்கள்,மருத்துவமனைகள் என பல்வேறு துறைகளில் பணி புரியும் மக்கள் வசிக்கும் பகுதியான கோவை வாழ் மக்கள், பொழுது போக்கு அம்சங்களாக வணிக வளாகங்கள் மற்றும் திரையரங் குகளையே அதிகம் நாட வேண்டி உள்ளது.இந்நிலையில் கோவை நகருக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் சூரியன் எஃப்.எம்.தன்னுடைய முதல் பதிப்பாக ருசியும்,இசையும் எனும் மாபெரும் உணவு திருவிழாவை நடத்தி வருகிறது.கோடை கால விடுமுறையை குடும்பத்துடன் […]

செய்தி தமிழ்நாடு

கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி டிரைவர் உயிரிழப்பு

  • May 1, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சென்னையை நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் சாலையில் நிறுத்தி விட்டு லாரிக்கு அடியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கன்டெய்னர் லாரி டிரைவர்,உடல் நசுங்கி பரிதாப பலியானார். ஆம்னிபேருந்தில் பயணம் செய்த பயணிகள் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து […]

செய்தி தமிழ்நாடு

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

  • May 1, 2023
  • 0 Comments

தமிழ்நாடு முத்திரையர் சங்கம் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரை ஆனையூர் பகுதியில் அதன் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர்கள் அழகுமணி மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது . பின்னர் மாவட்ட தலைவர் மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி செய்தியாளர் கூறும் போது […]

செய்தி தமிழ்நாடு

காவல்துறை முன்னிலையில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி

  • May 1, 2023
  • 0 Comments

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியை நூறாவது மங்கி பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் சங்கர் இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பற்றி தவறுதலாக கூறியதாக தெரிகிறது தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி இது குறித்து அவர்களிடம் கேட்க வந்ததாக தெரிகிறது அப்பொழுது இவர் இருமலுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகளைப்பில் அகழ்ந்த இரும்பு கம்பி கட்டை ராடுகளை எடுத்து தாக்கிக் கொண்டனர் காவல்துறை தடியும் இதில் […]

error: Content is protected !!