இந்தியா உலகம் வணிகம்

500 இந்தியர்களை பணிநீக்கம் செய்த அமேசன் நிறுவனம்!

  • May 16, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான அமேசன், 500 இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் அமேசன் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தக்கதியில் செல்வதாக கூறப்பட்ட நிலையில், மேற்படி பணிநீக்க நடவடிகை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணிநீக்க செயல்முறை மேலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வலைதள சேவைகள், மனித வளம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை அமேசன் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களையும், மார்ச் மாதம் 9 ஆயிரம் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் ஓய்வூதிய கடனைப் பெற காத்திருப்பவர்களுக்கான செய்தி!

  • May 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் குறைந்த வருமானத்தில் உள்ள முதியோர்கள் ஓய்வூதியக் கடனுக்குத் தகுதியானவர்களா என்பதைச் சரிபார்குமாறு  வலியுறுத்தபட்டுள்ளார்கள். ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை  £301 வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தைப் பெற முடியும். அவர்கள் சரியான நேரத்தில் உரிமை கோரினால், பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலடப்படும். ஓய்வூதியக் கடன் ஒரு நபரின் வருமானத்தை ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் £201.05 ஆகவும், ஒற்றை ஓய்வூதியதாரர்களுக்கு £306.85 […]

பொழுதுபோக்கு

அரசியல் வாரிசு நடிகருக்காக ரஜினி மற்றும் கமல் செய்யப்போகும் காரியம்….

  • May 16, 2023
  • 0 Comments

‘மாமன்னன்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ‘மாமன்னன்’ படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் ஜூன்-1ம் தேதியன்று சென்னையில் நடத்த படத்தின் தயாரிப்பு குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கிறது. ‘மாமன்னன்’ படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், […]

பொழுதுபோக்கு

பெரிய பழுவேட்டரையரின் மகளுக்கு இப்படியும் ஒரு ஆசையா?

  • May 16, 2023
  • 0 Comments

எனக்கு தெரிந்து எல்லாரோடும் நடித்து விட்டதாக நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் கூட நடிக்கணும்னு எல்லாருக்கும் தான் ஆசை. எனக்கும் தான். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார். நடிப்பது என்பது என் வேலை. அதனால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு அது நன்றாக பொருத்தினால் நான் நடிப்பேன் என்று கூறினார். மேலும் உடல் எடை குறைத்தது பற்றிய கேள்விக்கு, நான் உடம்பை குறைத்து ஒன்றரை வருடமாகிறது. குண்டாக இருந்தாலும் பிரச்சினை. ஒல்லியாக இருந்தாலும் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் கடத்தப்படும் சிறுவர்கள் : அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு!

  • May 16, 2023
  • 0 Comments

மதவாச்சி நகருக்கு அருகில் வைத்து 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கடத்தல் முயற்சி இடம்பெற்ற இடத்திலுள்ள சிசிரிவி காட்சிகள் தொடர்பான விசாரணையில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும்  வீதியில் காணப்படும் ஏனைய சிசிரிவி காட்சிகளை மதவாச்சி பொலிஸார் பரிசோதித்து  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்!(வீடியோ)

  • May 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிளில் வலம்வந்த தீவைப்பு கும்பல் ஒன்று, சாலையில் நின்று கொண்டு இருந்த 12 கார்களுக்கு தீ மூட்டி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் டோர்செட்-டின், விம்போர்ன் பகுதியில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த தீ வைப்பு கும்பல் ஒன்று, அங்கு சாலையில் நின்று கொண்டு இருந்த கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.பெரும்பாலான குடியிருப்புவாசிகள் உறங்கிக் கொண்டு இருக்கும் போது தீவைப்பு கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது. […]

ஆசியா உலகம்

தாய்லாந்தில் ஒன்பது ஆண்டுகளின் பின் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் ஆட்சி!

  • May 16, 2023
  • 0 Comments

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் 9 ஆண்டுகளின் பின் மீண்டும் மக்கள் ஆட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளது. தாய்லாந்தை கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது.  அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத்சான் ஈசா பிரதமராக இருந்து வந்தார். இதற்கிடையே ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14-ந் தகிதி […]

வட அமெரிக்கா

ரஷ்யாவுடன் ரகசிய ராணுவ கூட்டணி வைத்துள்ள நாடு; கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா

  • May 16, 2023
  • 0 Comments

ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் வெளி உலகிற்கு தெரியாத வகையில், ரகசியமான முறையில் ராணுவ கூட்டணி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த, தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்யா மற்றும் ஈரானின் ரகசிய ராணுவ செயல்பாடுகளை பற்றி கூறியுள்ளார்.இரு நாடுகளும், ஆயுத பரிமாற்றங்கள் மற்றும் ராணுவ துறை சார்ந்த தொழில் நுட்ப தகவல்களை பரிமாறி கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் இதன் மூலம் ரஷ்யா உக்ரைன் மக்களை […]

இலங்கை

செல்லக் கதிர்காமத்தில் மிதமான நிலநடுக்கம்!

  • May 16, 2023
  • 0 Comments

செல்லக் கதிர்காமம் என அழைக்கப்படும் கதிர்காமம்,  லுனுகம்வெஹர பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

டோலிவுட் சூப்பர் ஸ்டாரின் மனைவி கர்ப்பம்!! 10 ஆண்டுகளுக்கு முன்பு கருமுட்டைகளை உறைய வைத்த உண்மை வெளியானது…

  • May 16, 2023
  • 0 Comments

2012இல் திருமணம் செய்து கொண்ட டோலிவுட் சூப்பர் ஸ்டார் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. ராம் சரணுடன் திருமணம் ஆன புதிதில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டார் உபாசனா. மகதீரா படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரண் புகழின் உச்சியில் இருந்த காலம் அது. அவரை திருமணம் செய்து கொண்ட உபாசனா கொஞ்சம் கூட அவருக்கு பொருத்தமானவராக இல்லை என பலரும் தங்களது வாய்க்கு […]

error: Content is protected !!