பொழுதுபோக்கு

திடீரென கடல் கன்னியாக மாறிய ஸ்ரீதேவியின் மகள்!! கொள்ளை கொள்ளும் அழகு…

  • May 20, 2023
  • 0 Comments

ஜான்வி கபூர், தன்னுடைய துடிப்பான மற்றும் உற்சாகமான ஆளுமையால் ரசிகர்களை திரையில் மகிழ்வித்து வருகிறார்.   இன்று, அவர் தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக அவர் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் ‘மச்லி ஜல் கி ராணி ஹை ஹை…’ என்று தனது இளம் ரசிகர்களுக்கு மாயாஜாலமாகப் பொருந்துகிறார். ராப் மார்ஷல் இயக்கிய ‘தி லிட்டில் […]

இந்தியா

குவாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து மோடி பெருமிதம்!

  • May 20, 2023
  • 0 Comments

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு  ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இதன்போது பேசிய அவர்,  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது. ஆக்கப்பூர்வமான கொள்கை மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் முன்னேறி வருகிறோம். சுதந்திர […]

உலகம் செய்தி

உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்த மோடி!

  • May 20, 2023
  • 0 Comments

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். மாநாட்டின் இடையே ஜி7 நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு […]

செய்தி

பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் வெளியிட்ட அறிவிப்பு

  • May 20, 2023
  • 0 Comments

இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சமூகத்தினரால் கைவிடப்பட்ட, ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகளாக , சிங்கள அரசினால் பல்லாயிரக் கணக்கில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் முள்ளிவாய்க்கால்  மண்ணையும்  கடலையும் செந்நிறம் ஆக்கி, மானுட வரலாற்றின் கருப்பு பக்கங்களை உருவாக்கியதனை உலகின் முன் வைத்து நீதி கோரும் குரல்களின் சங்கம தினமாகும். இலங்கை தீவானது 1948ஆம் ஆண்டில், பிரித்தானியாவிடம் சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்து சிறிலங்கா அரசினால்  ஆரம்பிக்கப்பட்ட, தமிழின அழிப்பானது,  கடந்த 75 வருடங்களாக இடையறாது  தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தமிழ்  மக்களின் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் சட்டவிரோத போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம்: G7 நாடுகள் அறிவிப்பு

  • May 20, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், போரை கைவிடாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், G7 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்கி நடந்தது. இதுபற்றி உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளன. அதில், ரஷ்யாவின் சட்டவிரோத போரை முன்னிட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்காக, 7 நாடுகளின் […]

இலங்கை

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் வரவேற்பு

  • May 20, 2023
  • 0 Comments

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்திய,  பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தேர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

செய்தி தமிழ்நாடு

2 நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய நபர் தப்பி ஓட்டம்

  • May 20, 2023
  • 0 Comments

மதுரவாயல் அருகே வானகரத்தில் 2 நாட்டு வெடிகுண்டுடன் சிக்கய நபர் தப்பி ஓட்டம் ,நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி போலீசார் விசாரனை. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அடுத் வானகரம் சிக்னலில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை. செய்தபோது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளிக்கவே மேற்படி அந்த நபரை விசாரித்த போது அவர் அங்கிருந்து திடீரென தப்பி ஓடி உள்ளார் […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

  • May 20, 2023
  • 0 Comments

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு ஒன்றிய அரசிற்கு இணையாக அகவிலைப்படி 38% விழுக்காட்டில் இருந்து 42% விழுக்காடாக உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின். அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரித்தார். மேலும் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதாரா கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர கேட்டுக் கொண்டார் உடன் நிர்வாகிகள் சி.மகாதேவி, வடிவேல், தேவராஜ்

ஆஸ்திரேலியா

6 கிலோ உடைகளை அணிந்து விமானத்தில் சென்ற அவுஸ்திரேலிய இளம் பெண்!

  • May 20, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் பயணித்த இளம் பெண் ஒருவர் 6 கிலோவுக்கு பல உடைகளை அணிந்து சென்ரத்தத்தால் சங்கடத்திற்கு உள்ளான வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 19 வயதான அட்ரியானா ஒகாம்போ எனும் அப்பெண் தனது தோழியுடன் மெல்போர்னிலிருந்து அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள தனது வீட்டிற்கு ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கூடுதல் சாமான்களுக்கு கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அவர் எடுத்த தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு விமான நிருவத்திடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது, மேலும் […]

செய்தி தமிழ்நாடு

நூதனமான முறையில் கடத்தி வரப்பட்டது

  • May 20, 2023
  • 0 Comments

துபாய், கத்தார், இலங்கை நாடுகளில் இருந்து, சென்னைக்கு 8 விமானங்களில், நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.29 கோடி மதிப்புடைய 4.28 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, 2 இலங்கை பெண்கள் உட்பட,8  பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.   இலங்கை, துபாய், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம், சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை […]

error: Content is protected !!