KPY தீனா திடீர் திருமணம்!! குவியும் வாழ்த்துக்கள்… எப்படி இருக்காரு பாருங்க!
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை திருமணம் செய்துக் கொண்ட தீனாவின் திருமண புகைப்படங்களை கேபிஒய் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தீனாவை வாழ்த்தி உள்ளார். பிராங்க் கால் செய்து போட்டியாளர்களையும் பிரபலங்களையும் பங்கமாக வச்சு செய்யும் தீனா மாப்பிள்ளை கோலத்தில் அப்படியே செம சாதுவாக இருக்கும் போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன. கேபிஒய் […]













