பாம்பை சொக்லேட் போல் மென்று துப்பிய 3 வயது சிறுவன்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுவன் பாம்பை சொக்லேட் போல் கடித்து மென்று துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தில் தினேஷ் குமார் என்பவரது, மூன்று வயது மகன் அக்ஷய் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்குள் இருந்து ஒரு சிறிய பாம்பு வெளிப்பட்டு அவர் முன் வந்தது. இதையடுத்து அக்ஷய் பாம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றார். அதன் பிறகு, அவர் கத்த ஆரம்பித்தார்.அவர் […]













