இலங்கை

விரைவில் நடைமுறைக்கு வரும் கோழி இறைச்சி – முட்டை தொடர்பான சட்டங்கள்: மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் நாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்குவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி முட்டை தொழில் துறையினருடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளதால், கோழி வியாபாரிகளும் விலையை உயர்த்தியுள்ளனர். பாரிய இலாபம் பெறும் நோக்கில் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு […]

பொழுதுபோக்கு

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரோஜா

  • June 10, 2023
  • 0 Comments

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் கீழ் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்ட நிலையில், வலியால் அவர் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

ஐரோப்பா

பெண்களிடம் பாலியல் அத்துமீறல்… நபருக்கு விதிக்கப்பட்டுள்ள வித்தியாசமான தண்டனை

  • June 10, 2023
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டின் நகர ஷெரீப் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், மிர்சா முகமது சயீத் (64) என்ற முதியவர் மீது 16 வயது சிறுமி உள்பட பெண்கள் பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதன்படி, காலையிலேயே கையில் கேமராவுடன் மிர்சா வந்து விடுவார். வேலைக்கு செல்வோர், வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செய்பவர்கள் என பெண்கள் போகிற வழியில் பின் தொடர்ந்து செல்லும் அவர், அவர்களிடம் கேமராவை கொடுத்து தன்னை படம் […]

இலங்கை

சுற்றிவளைப்பின் போது சிக்கிய 6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்

  • June 10, 2023
  • 0 Comments

கொஸ்கொட பிரதேசத்தில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது . பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதை பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர்கள் இருவரும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கொட பகுதியில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகை […]

ஐரோப்பா

காதலியை கொன்று சுவற்றில் புதைத்த காதலன்- 9 ஆண்டுகளின் பின் வெளிவந்த உண்மை!

  • June 10, 2023
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டில் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 22 வயது பெண் காணாமல் போன நிலையில் அந்நாட்டு பொலிஸார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு சுவர்களுக்கு இடையில் இறந்த உடலின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.சிபோரா காக்னி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அப் பெண் தனது காதலனுடன் பிரிந்த சிறிது நேரத்திலேயே திடீரென காணாமல் போயுள்ளார். பொலிஸார் காணாமல் போன இளம் […]

பொழுதுபோக்கு

வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடி! நிஜ ஜோடிகளாகிறார்களா…வைரலாகிறது புகைப்படங்கள் !!!

  • June 10, 2023
  • 0 Comments

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முடிவடைந்தது. இவர்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வளலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. காதல் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் சிலர், உண்மையிலேயே காதல் வலைக்குள் சிக்கி, திருமண பந்தத்திலும் இணைந்து வாழ துவங்கி விடுகிறார்கள். அந்த காலத்து சாவித்திரி – ஜெமினி கணேசனின் துவங்கி, இந்த காலத்தில் பிரசன்னா – சினேகா , சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி, […]

பொழுதுபோக்கு

‘போர் தொழில்’ திரைப்பட முதல் நாள் வசூல் குறித்து அதிர்ச்சி தகவல்!

  • June 10, 2023
  • 0 Comments

  இயக்குனர் விக்னேஷ் ராஜா தமிழில் தன்னுடைய முதல் படமான  “போர் தோழில்” படத்தினை தரமான திரில்லர் கதையாக உருவாக்கியுள்ளார். இதன் மூலம் ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமான இந்த படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் மஹத் பட டீசர் அடி தூள்!

  • June 10, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் மகத் தற்போது லவ்வர் பாய்யாக நடித்துள்ள ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ஆர்.அரவிந்த் இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தயாரித்துள்ளார். மஹத்துக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சனா மக்புல் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், […]

பொழுதுபோக்கு

‘இயக்குனர் நாகா’ உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!!!

  • June 10, 2023
  • 0 Comments

‘மர்மதேசம்’ சீரியல் இயக்குனர் நாகா உடல் நிலை குறித்து வெளியான வதந்தியை தொடர்ந்து, அதற்கு குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர். மர்மதேசம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன், உள்ளிட்ட பல மர்ம தொடர்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நாகா, இவர் இயக்கிய சீரியல்கள் ஒவ்வொருமே 90ஸ் கிட்ஸின் பேவரட் தொடர்களாகும். இப்போது வரை இவருடைய படைப்புகளுக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் உள்ளது. நாகா சீரியல் தொடர்களை, விறுவிறுப்பான கதைக்களத்தோடு காட்சியமைப்பதை கண்டு ஆச்சரியப்பட்ட […]

தென் அமெரிக்கா

கொலம்பியா விமான விபத்து ; 6 வாரங்களுக்கு பின் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

  • June 10, 2023
  • 0 Comments

அமேசான் காட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில்,  வாரங்களுக்கு பின்னர் அதில் பயணித்த 4 சிறுவர்கள் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. கொலம்பியாவில் மே 1ம் திகதி குட்டி விமானம் ஒன்றில் பயணித்த குடும்பம் ஒன்று அமேசான் காட்டில் விபத்தில் சிக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தற்போது ஆறு வாரங்களுக்கு பின்னர், நான்கு சகோதரர்கள் 13, 9, 4 மற்றும் 1 வயதுடையவர்கள் அதிசயமாக உயிருடன் மீட்கபட்டுள்ளனர்.இவர்களுடன் பயணித்த, இவர்களின் தாயார் மற்றும் விமானி தொடர்புடைய விபத்தில் […]

error: Content is protected !!