ரஷ்ய தூதரகத்தால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம்
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு அருகே ரஷ்யா புதிய தூதரகத்தை கட்டுவதை தங்கள் அரசு தடுக்கும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யா குத்தகைக்கு எடுத்துள்ள ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு அருகே உள்ள நிலத்தில் புதிய தூதரக கட்டிடத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளது.ஆனால் இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது. இதன் காரணமாக தலைநகர் கான்பெராவில் அமைய உள்ள ரஷ்யாவின் புதிய தூதரகத்தை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபை கூடியது. இதுகுறித்து […]













