நிரந்தரக் குடியிருப்பு அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் biometrics சேகரிப்பு தொடர்பில், தனது கொள்கையில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போர், தங்கள் கைரேகைகள் மற்றும் தங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் ஆகியவற்றை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் சமர்ப்பிக்கவேண்டும். இவைதான் Biometrics என அழைக்கப்படுகின்றன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 85 கனேடிய டொலர்கள் ஆகும். ஜூன் 14 முதற்கொண்டு, நிரந்தரக் […]













