சிறைச்சாலைக்குள் இருந்து பாடல் காணொளி வெளியிட்ட கொலைக்குற்ற கைதி
கனடாவில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரபல இசைக்கலைஞர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இந்த காணொளி கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ராப் இசை கலைஞரான ரப்பர் டாப் 5 என்ற பெயரையுடைய ஹசன் ஹலீ என்பவர் இவ்வாறு காணொளி என்று வெளியிட்டுள்ளார்.மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான குறித்த இசைக்கலைஞர் தற்பொழுது ஒன்றாரியோவின் சிறைச்சாலை ஒன்றில் […]













