அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவு
2023 ஒரு நாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுப் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன 103 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்களுடன் 103 ஓட்டங்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு […]













